ARTICLE AD BOX
ரூ. 12 லட்சம் வரை வருமான வரிச் சலுகை அளிப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.
இதையும் படிக்க : பட்ஜெட்: 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி தள்ளுபடி!
இதில், வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சமாக இருந்த வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.