நாங்கதான் எதிர்க்கட்சி! விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்!அனல் தெறிக்க ஆதவ்அர்ஜூனா பேச்சு!!

4 hours ago
ARTICLE AD BOX

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசும்போது, நாங்கள் சிறைக்கும் செல்வோம். கோட்டைக்கும் செல்வோம். நாம்தான் எதிர்க் கட்சி. எங்கள் தலைவர்தான் எதிர்க் கட்சித் தலைவர்.1967 இல் மற்றும் 1977-ல் நடந்தது இப்போதும் நடைபெறும். எங்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம், உழைப்பு, தைரியம், நல்ல தலைவன் அதோடு சேர்ந்து உண்மையான கொள்கைகள் உள்ளனஎன்று கூறினார்.

Read Entire Article