திமுக சாதியையம், மதத்தையும் வைத்து அரசியல் செய்கிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி !

3 hours ago
ARTICLE AD BOX

திமுக சாதியையம், மதத்தையும் வைத்து அரசியல் செய்கிறது என்று மக்களிடம் ஒரு கருத்து இருக்கிறது என்பதை யாரும் மறுத்திட முடியாது . சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சிதான் தேமுதிக ! எந்த மதத்தையும் மற்றொரு மதத்தை வைத்து இழிவுபடுத்தி பேசுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படாது . இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டி .

Read Entire Article