ARTICLE AD BOX
முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு திங்கள்கிழமை(மார்ச் 3) இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தயாளு அம்மாள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.