ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 7 மாவட்டங்களில் 100°Fக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 103°F, கரூரில் 102°F, மதுரையில் 101°F, திருப்பத்தூரில் 101°F, வேலூர் 101°F, சேலத்தில் 100°F, திருச்சியில் 100°F வெயில் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 7 மாவட்டங்களில் 100°Fக்கு மேல் வெயில் பதிவு! appeared first on Dinakaran.