தங்கத்தின் விலை குறைஞ்சாலும்.. ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கத்தை எப்போது வாங்கலாம்?

3 hours ago
ARTICLE AD BOX

நேற்று (மார்ச் 14) தங்கம் விலையில் இரண்டு முறை மாற்றம் ஏற்பட்டு, சவரனுக்கு ரூ.1440 உயர்ந்தது. இதன் காரணமாக, ஒரு கிராம் ரூ.8300 மற்றும் ஒரு சவரன் ரூ.66,400 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. இன்று (மார்ச் 15), தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.8220 ஆகவும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,760 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6775 ஆகவும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல இந்திய அளவில் தங்கத்தின் விலை பட்டியலை பார்க்கலாம்.

மார்ச் மாத தங்கத்தின் விலை ஒரு பார்வை 

மார்ச் 1 - தங்கத்தின் விலை மாற்றமின்றி தொடர்ந்தது. சந்தை விலை 63,440 ரூபாய்
மார்ச் 2 - தங்கத்தின் விலை மாற்றமின்றி தொடர்ந்தது. சந்தை விலை 63,440 ரூபாய்
மார்ச் 3 - ஒரு பவுன் தங்கத்திற்கு 120 ரூபாய் உயர்ந்தது. சந்தை விலை 63,560 ரூபாய்
மார்ச் 4 - ஒரு பவுன் தங்கத்திற்கு 560 ரூபாய் உயர்ந்தது. சந்தை விலை 64,080 ரூபாய்
மார்ச் 5 - ஒரு பவுன் தங்கத்திற்கு 360 ரூபாய் உயர்ந்தது. சந்தை விலை 64,400 ரூபாய்
மார்ச் 6 - ஒரு பவுன் தங்கத்திற்கு 80 ரூபாய் உயர்ந்தது. சந்தை விலை 64,480 ரூபாய்
மார்ச் 7 - ஒரு பவுன் தங்கத்திற்கு 480 ரூபாய் குறைந்தது. சந்தை விலை 64,000 ரூபாய்
மார்ச் 8 - ஒரு பவுன் தங்கத்திற்கு 320 ரூபாய் உயர்ந்தது. சந்தை விலை 64,320 ரூபாய்
மார்ச் 9 -  தங்கத்தின் விலை மாற்றமின்றி தொடர்ந்தது. சந்தை விலை 64,320 ரூபாய்
மார்ச் 10 - ஒரு பவுன் தங்கத்திற்கு 80 ரூபாய் உயர்ந்தது. சந்தை விலை 64,400 ரூபாய்
மார்ச் 11 - ஒரு பவுன் தங்கத்திற்கு 240 ரூபாய் குறைந்தது. சந்தை விலை 64,160 ரூபாய்
மார்ச் 12 - ஒரு பவுன் தங்கத்திற்கு 360 ரூபாய் உயர்ந்தது. சந்தை விலை 64,520 ரூபாய்
மார்ச் 13- ஒரு பவுன் தங்கத்திற்கு 440 ரூபாய் உயர்ந்தது. சந்தை விலை  64,960 ரூபாய்
மார்ச் 14- ஒரு பவுன் தங்கத்திற்கு 880 ரூபாய் உயர்ந்தது. சந்தை விலை  65,840 ரூபாய்
மார்ச் 15- ஒரு பவுன் தங்கத்திற்கு 80 ரூபாய் குறைந்தது. சந்தை விலை  65,760 ரூபாய்.

பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. இதுதான் லிமிட்.. வீட்டுக்கே வரி நோட்டீஸ் வரும்!

Read Entire Article