ARTICLE AD BOX

தங்க நிற புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கானா,நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தங்க நிற புடவையில் ஜொலிக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
The post தங்க நிற புடவையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். போட்டோஸ் இதோ..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.