ARTICLE AD BOX
டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி பாஜக மாநில அலுவலகத்தில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் டெல்லி முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பிப்ரவரி 20ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என பாஜக தலைமை ஏற்கெனவே அறிவித்துள்ளது.