டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு.. பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் முடிவு!

4 days ago
ARTICLE AD BOX

டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு.. பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் முடிவு!

Delhi
oi-Yogeshwaran Moorthi
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மாநில முதலமைச்சராக 50 வயதான ரேகா குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக பார்வையாளர்கள் ரவிசங்கர் பிரசாத், தன்கர் முன்னிலையில் நடைபெற்ற எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஒருமனதாக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் டெல்லியின் 9வது முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். இவர் டெல்லி சட்டசபைக்கு முதல்முறையாக எம்எல்ஏ-வாக தேர்வானவர்.

Delhi Election 2025 BJP Rekha Gupta
More From
Prev
Next
English summary
First-Time MLA Rekha Gupta Named Delhi Chief Minister
Read Entire Article