ARTICLE AD BOX
யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரதாப் இயக்கஹ்ல், நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகிபாபு, ஆனந்தராஜ், கிங்ஸ்டன், ஸ்ரீமான், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிளாக்ஷீப் விக்னேஷ், சிங்கம்புலி, ராமர் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் பேபி அன்ட் பேபி (Baby and Baby).
டி. இமான் இசையி, யுகபாரதியின் வரிகளில் உருவாகியுள்ள இப்படம், வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி அன்று வெளியாகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும்.
இதையும் படிங்க: குழந்தைகள் முன்னேற்ற கழகத்தின், கும்பா கும்பா பாடல் வெளியீடு.. லிங்க் உள்ளே.!
இப்படம், கிராமத்து கதையுடன் காமெடி, அதிரடி காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சாரதியும், எடிட்டிங்கை ஆனந்த லிங்க குமாரும் மேற்கொண்டுள்ளனர்.
இன்று படத்தின் டிரைலர் வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது, படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: சிம்புவின் அடுத்த 3 படங்கள் என்ன? வெளியாகிறது முக்கிய அப்டேட்.. விபரம் உள்ளே.!