கட்டிப்பிடி வைத்தியம்., மணிக்கு இவ்வளவு ரூபாயா.? இளம்பெண்ணின் சமூக சேவை.!

2 hours ago
ARTICLE AD BOX

கட்டிப்பிடித்து ஆறுதல் படுத்த இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு மணி நேரத்திற்கு வாங்கக்கூடிய கட்டணம் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. 

Cuddling expert

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த அனிகா ரோஸ் என்ற நபர் தான் இப்படிப்பட்ட வியக்கத்தக்க செயலில் ஈடுபடுவது. அவர் ஒரு cuddling expert. தனிமையில் உழன்று கொண்டிருக்கும் பலருக்கு ஆறுதலும் அரவனைப்பும் தேவைப்படும் போது இவரிடம் வருகின்றனர்.

இதையும் படிங்க: நிர்வாணமாக வசிக்கும் மக்கள்.. காரணம் என்ன?

ரூபாய் 7400 கட்டணம்

இவர் தன்னுடைய Hugging சிகிச்சையின் மூலமாக பலருக்கு ஸ்ட்ரெஸை குறைத்து மகிழ்ச்சியை அதிகரிப்பதாக அவரது வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். அனிகா அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 7400 கட்டணம் பெற்றுக் கொண்டுதான் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

ஆறுதலை காசு கொடுத்து வாங்கும் அவல நிலை

 

அவரை தேடி சமீப காலமாக அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதாக அவர் தெரிவித்து இருக்கின்றார். அன்பும், ஆறுதலும் கூட இப்போது காசு கொடுத்து வாங்கும் நிலைமைக்கு மனித இனம் சென்று கொண்டிருப்பது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 12 மணிநேரத்தில் 1057 பேருடன் உடலுறவு.. ஆபாச பட நடிகை உலக சாதனை..!

Read Entire Article