ARTICLE AD BOX
ஒடிசாவில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவியான ஜோதிர்மயி என்பவரை பிஸ்வர் ரஞ்சன் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்தார். காதலை ஜோதிர்மயி ஏற்காத நிலையில் அவர் குடும்பத்தாரிடம் சென்று ரஞ்சன் பெண் கேட்டும் அவர்கள் அதற்கு மறுத்தனர். இந்நிலையில் நேற்று (பிப். 24) ஜோதிர்மயியை, ரஞ்சன் கழுத்தறுத்து கொன்றதாக தெரிகிறது. கொலையாளியை போலீஸ் தேடுகிறது.