சென்சேஷனல் இயக்குநர் மாரி செல்வராஜிடம் இவ்வளவு சொத்து இருக்குதா..? வியக்க வைக்கும் தகவல்…!!

11 hours ago
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருவர்தான் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கிய தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இவர் இயக்கத்தில் வாழை படம் வெளியானது. இவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டதால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

அதுமட்டுமின்றி வசூலிலும் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மாரி செல்வராஜுக்கு 30 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவருடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் ஒரு வீடு உள்ளது. இதை தவிர சென்னையில் ஒரு வீடும் வாங்கி வசித்து வருகிறார். இவரிடம் மினி கூப்பர் காரும் உள்ளது.

Read Entire Article