ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/02/24/preetha-suresh-anna5-492693.jpg)
1/7
சின்னத்திரையில் ஜீ தமிழ் சீரியலில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் சீரியல் அண்ணா.
/indian-express-tamil/media/media_files/2025/02/24/preetha-suresh-anna6-785448.jpg)
2/7
தாய் இல்லாத நிலையில், 4 தங்கைகளுடன் வாழும் ஒரு அண்ணனின் கதையாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்த சீரியல் தினசரி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/02/24/preetha-suresh-anna3-979914.jpg)
3/7
இந்த சீரயிலில், சண்முகம் என்ற கேரக்டரில் ஆர்.ஜே.செந்தில்குமார் நடித்து வருகிறார். இவருக்கு 4 தங்கைள் உள்ளனர்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/02/24/preetha-suresh-anna1-167087.jpg)
4/7
இதில் 2-வது தங்கை இசக்கி கேரக்டரில் நடித்து வருபவர் தான் ப்ரீத்தா சுரேஷ்.
/indian-express-tamil/media/media_files/2025/02/24/preetha-suresh-anna2-882987.jpg)
5/7
ரத்னா கழுத்தில் தாலி கட்டபோய் தற்போது முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் தாலி கட்டிவிட்டதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/02/24/preetha-suresh-anna7-737145.jpg)
6/7
Advertisment
Advertisement
/indian-express-tamil/media/media_files/2025/02/24/preetha-suresh-anna4-536978.jpg)
7/7
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ப்ரீத்தா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.