ARTICLE AD BOX
மத்திய கிழக்கு பிரச்சனையை தீர்க்க தனது திட்டம் தான் சிறந்த அணுகுமுறை. நான் உங்களுக்குச் சொல்கிறேன், எனது திட்டம் தான் சரியான வழி. அதுதான் உண்மையில் பயன் அளிக்கும் திட்டம் என்று நான் நினைக்கிறேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.நான் அதை வற்புறுத்தவில்லை அதை பரிந்துரைக்கப் போகிறேன். அதன் பிறகு அந்த இடம் அமெரிக்காவுக்கு சொந்தமாகிவிடும். ஹமாஸ் இருக்க மாட்டார்கள். அவை மேம்படுத்தப்பட்டு, ஒரு சுத்தமான தொடக்கத்துடன் நீங்கள் மீண்டும் ஆரம்பிக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.