ARTICLE AD BOX
ஜெர்மனி நாட்டில் இப்போது அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கு வலதுசாரி கட்சியான சிடிஎஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. குறித்த நேரத்தில் தேவையான கூட்டணிகளை அமைக்க முடிந்தால் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் அந்நாட்டின் அதிபராகப் பதவியேற்பார். யார் இந்த ஃப்ரெட்ரிக் மெர்ஸ்.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.