ARTICLE AD BOX
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஒருநாள் லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன் பி மண்டலத்தில் 4வது பிரிவுக்கான ஆட்டங்கள் நேற்று சென்னையில் நடந்தன. அதிலொரு ஆட்டத்தில் சிங்கம் புலி-டிஎஸ்ஆர்(எம்எஸ்சி) அணிகள் மோதின. முதலில் ஆடிய டிஎஸ்ஆர் 50ஓவர் முடிவில் 9விக்கெட் இழப்புக்கு 194ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய சிங்கம் புலி 40.3ஓவரில்4விக்கெட் இழப்புக்கு195ரன் எடுத்து 6விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
The post சிங்கம் புலி வெற்றி appeared first on Dinakaran.