ARTICLE AD BOX
பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரித்விக் சஞ்சீவி, சங்கர் முத்துசாமி(இருவரும் தமிழ்நாடு), கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர். இவர்களில் ரித்விக்-சஞ்சீவி ஆகியோர் காலிறுதியில் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். அதனால் இந்திய வீரர் ஒருவர் அரையிறுதியில் விளையாடுவது உறுதி.
The post காலிறுதியில் இந்திய வீரர்கள் appeared first on Dinakaran.