ARTICLE AD BOX
குஜராத்தின் பாவ்நகர்-சோம்நாத் நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த இந்த சிங்கம் அருகே இருந்த வனப்பகுதிக்குள் சென்றது. ஆசிய வகையை சேர்ந்த இந்த சிங்கங்கள் குஜராத்தின் கிர் காட்டுப்பகுதியில் அதிகம் காணப்படும். #Gujarat #Lion #HumanAnimalConflict இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil