ARTICLE AD BOX
க்யூட்னஸ் அள்ளுது., ஓவர் டோஸ் கவர்ச்சியில் மாளவிகா., போட்டோஸ் பாருங்க!!
தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் மாளவிகா மோகனன். மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் தற்போது தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் ட்ரெண்டிங் உடையில் போட்டோ சூட் நடத்தியுள்ளார். அதன் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![க்யூட்னஸ் அள்ளுது., ஓவர் டோஸ் கவர்ச்சியில் மாளவிகா., போட்டோஸ் பாருங்க!!](https://enewz.in/wp-content/uploads/2025/02/P16-22-820x1024.jpg)
![க்யூட்னஸ் அள்ளுது., ஓவர் டோஸ் கவர்ச்சியில் மாளவிகா., போட்டோஸ் பாருங்க!!](https://enewz.in/wp-content/uploads/2025/02/P16-33-1-821x1024.jpg)
வைரல் புகைப்படங்கள் இதோ..
follow our Instagram for the latest updates
The post க்யூட்னஸ் அள்ளுது., ஓவர் டோஸ் கவர்ச்சியில் மாளவிகா., போட்டோஸ் பாருங்க!! appeared first on EnewZ - Tamil.