குட் நியூஸ்..! ரயில்வேயில் 32,428 காலிப்பணியிடங்கள்… விண்ணப்பிக்க கால அவகாசம்..!நீட்டிப்பு !

3 days ago
ARTICLE AD BOX

இந்திய ரயில்வே துறையில் நாடு முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 428 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் மட்டும் 2694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 36

சம்பளம்: 18 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது.

விண்ணப்ப கட்டணம்: முன்னாள் படை வீரர்கள், பெண்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர். சிறுபான்மையினர் ஆகியோருக்கு 250 மற்ற விண்ணப்பதாரர்களுக்கு 500.

கடைசி தேதி: 1.3.2025

மேலும் விவரங்களுக்கு https://www.rrbchennai.gov. in/ என்ற இணையதளத்தை அணுகவும்.

Read Entire Article