கள்ளக்குறிச்சி வழக்கு ! 67 பேர் உயிரை பறித்த முக்கிய குற்றவாளி ஜாமீன் மனு! ஐகோர்ட் அதிரடி!

4 hours ago
ARTICLE AD BOX

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரனுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மற்ற இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Read Entire Article