கரூரில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

2 hours ago
ARTICLE AD BOX

கரூர்: கரூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை சக மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவியை காதலிப்பதாக கூறி வரவழைத்து சகமாணவர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. மாணவியை காதலிப்பதாக கூறி பரிசளிப்பதாக கூறி 12-ம் வகுப்பு மாணவர் வரவழைத்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியை சக மாணவர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக நடந்துள்ளனர். கழுத்தறுபட்ட நிலையில், பள்ளி மாணவி திண்டுக்கல் தனியார் -மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கழுத்தறுபட்ட பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில் 12-ம் வகுப்பு மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கரூரில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..!! appeared first on Dinakaran.

Read Entire Article