ARTICLE AD BOX
அரியவகை உயிரினமாக கருதப்படும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் ஒடிசாவின் ரிஷிகுல்யா கடற்கரையில் ( Rushikulya beach ) முட்டையிடுதற்காக படையெடுத்துள்ளன. சுமார் 7 லட்சம் ஆமைகள் ஒதுங்கியுள்ளதை இந்த படத்தொகுப்பில் காணலாம்.
The post ஒடிசா கடற்கரைக்கு படையெடுத்த 7 லட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைகள்!! appeared first on Dinakaran.