எவராலும் அழிக்க முடியாதது தான் சனாதன தர்மம் ! நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் பேட்டி !

5 hours ago
ARTICLE AD BOX

சனாதன என்ற வார்த்தைக்கு அர்த்தம் அழிவில்லாதது என்று அர்த்தம் . சனாதன உயிரோடு இருக்கா என்ற கேள்வியே ஒரு முரண்பாடு ..எவராலும் அழிக்க முடியாதது தான் சனாதன தர்மம் . நிச்சயமாக மக்கள் மத்தியில் இது ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது . சனாதன தர்மம் நிச்சயமாக தலை தூக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது .இதற்காக என் வாழ்க்கையே அர்ப்பணிக்கிறேன் என்று நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பேட்டி !

Read Entire Article