ARTICLE AD BOX
“என் தங்கமான மனசை விட்டு”.. டேய் லவ்வர்ஸ் டேலாம் முடிஞ்சு ஒரு வாரம் ஆச்சுடா!
சென்னை : காதலர் தினம் முடிந்து பிரேக் அப் தினம் கூட கொண்டாடி முடித்து விட்டார்கள். ஆனால் இன்னமும் காதல் மீம்ஸ்களைப் பகிர்வதை நிறுத்தவில்லை நம் நெட்டிசன்கள்.
பிப்ரவரி மாதம் என்றாலே காதலர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும். காரணம் ரோஸ் டே, டெடி டே, சாக்லேட் டே, கிஸ் டே என வரிசையாகக் கொண்டாடி, கடைசியில் காதலர் தினத்தையும் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். ஆனால் சமீபகாலமாக காதலர் தினம் முடிந்தபிறகும், சில ஸ்பெஷல் தினங்களைக் கொண்டாடி, பிரேக் அப் டே வரை கொண்டு வந்து விடுகின்றனர் சில வன்மம் பிடித்தவர்கள்.
இந்த வருடமும் அதே மாதிரி, காதலர் தினத்தில் ஆரம்பித்து, பிரேக் அப் டே கூட முடிந்து விட்டது. ஆனால் இன்னமும், 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு..' என மீம்ஸ் விடு காதல் தூது அனுப்பி வருகின்றனர் நம் நெட்டிசன்கள். ஆனால் இந்த முறை வெறும் காதல், காதலியோடு நிறுத்திக் கொள்ளாமல், காதல் தோல்வி, திருமணம், மனைவி என கலந்து கட்டி கலாய்த்துள்ளனர்.
"காதல்ங்கறது கரண்ட் போன நேரத்துல வர்ற கொசு மாதிரி.. தூங்கவும் முடியாது.. துரத்தவும் முடியாது!" என்றும், ""என் தங்கமான மனசை விட்டு".. டேய் லவ்வர்ஸ் டேலாம் முடிஞ்சு ஒரு வாரம் ஆச்சுடா!" என்றும் விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










- சொல்லித் தான் பாருங்க பார்ப்போம்..! வரி தர முடியாது என்றால் 356 பாயும்.. திமுகவை மிரட்டும் பாஜக.!
- அப்பா ஆகப் போகிறார் பிக்பாஸ் ஷாரிக்.. குழந்தை குறித்து உருக்கமாக வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து
- முட்டுக்கட்டையா போடுறீங்க? அமெரிக்காவை கழற்றிவிடும் இந்தியா? ரஷ்யாவுடன் சேர்ந்து செய்யும் சம்பவம்
- ஏடிஎம்மில் பணம் எடுக்க போன கோவை பெண்.. பான் கார்டில் பல கோடி... நினைத்து பார்க்க முடியாத ட்விஸ்ட்
- மாத்திரை அட்டையில் ஒரு சிவப்பு நிற கோடு இருக்குமே! அது ஏன் தெரியுமா? XRx என்றால் என்ன?
- இந்தி எதிர்ப்பா? கருணாநிதி எதிர்த்தார்..1991 திமுக ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணிட்டோம்! எச்சரித்த சு.சுவாமி
- சிறகடிக்க ஆசை: அண்ணாமலையிடம் வீடியோ காலில் சிக்கிய ரோகிணி.. உளறிய க்ரிஷ்.. முத்துக்கு தெரிந்த உண்மை
- மனைவி பெயரில் 25 சொத்துக்கள்.. சொகுசு கார்.. நீதிபதிக்கு கட்டாய ஓய்வை உறுதி செய்த சென்னை ஐகோர்ட்
- அதிரடியாக பெயரை மாற்றிய நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம்.. அதுவும் இப்படி ஒரு பெயரா?
- பலாத்காரம், 6 முறை கருக்கலைப்பு..விஜயலட்சுமி வழக்கில் நீதிபதி கருத்து- சீமான் 'அசால்ட்' பதில்!
- நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு எளிமையான வளைகாப்பு.. சன் டிவி பிரபலங்கள் அசத்தல்.. குவியும் வாழ்த்து
- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஸ்டாலின் களமிறக்கிய அமைச்சர்கள் டீம்.. லட்டு மாதிரி வந்த அறிவிப்பு