ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/03/18/screenshot-2025-03-18-160407-771752.png)
1/6
முதலில் ஒரு ஸ்பூன் விக்ஸ்ஸை எடுத்து அடுப்பில் சூடு பண்ண வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/screenshot-2025-03-18-160424-680288.png)
2/6
பிறகு அது உருகியதும் 4 கிராம்பு எடுத்து அதில் போடா வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/03/18/screenshot-2025-03-18-160433-344693.png)
3/6
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/03/18/screenshot-2025-03-18-160448-848066.png)
4/6
தண்ணீர் நன்கு சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீர் நன்கு கொதித்த பின் அடுப்பை அணைத்து விட வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/03/18/screenshot-2025-03-18-160507-988636.png)
5/6
இப்போது அந்த தண்ணீர் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும் போது ஒரு துணி எடுத்து அதை அந்த தண்ணீரில் போட்டு எடுத்து நன்கு பிழிந்து கொள்ள வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/screenshot-2025-03-18-160517-742282.png)
6/6
பிழிந்த அந்த துணியை வைத்து உடலில் எங்கு வலி இருந்தாலும் ஒத்தனம் கொடுக்கலாம்.