உங்க கண்களுக்கு சவால்..! படத்தில் பறவை எங்கே இருக்கு? 6 செகண்டில் கண்டுபிடித்து சொல்லுங்க!

3 hours ago
ARTICLE AD BOX

உங்க கண்களுக்கு சவால்..! படத்தில் பறவை எங்கே இருக்கு? 6 செகண்டில் கண்டுபிடித்து சொல்லுங்க!

Chennai
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பறவை ஒன்று மறைந்துள்ளது. இந்த பறவை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 6 செகண்டில் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

எவ்வளவு பெரிய கஷ்டமான வேலையாக இருந்தாலும் கூட நொடிப்பொழுதில் செய்து முடிக்கும் நபர்களால் கூட ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிக்க சற்று சிரமப்படுவார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவுக்கு இல்யூஷன் படங்களில் பல ட்ரிக்ஸ்கள் மறைந்து இருக்கும். அதற்கேற்றவாறே இந்த படங்களும் உருவாக்கப்பட்டிருக்கும்.

optical illusion offbeat trend

பார்க்கும் கோணங்களை மாற்றி பார்ப்பதாலும், கொஞ்சம் வித்தியாசமாக யோசிப்பதன் மூலமாகவும் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியும். அந்த வகையில் நம் சிந்தனைத்திறன், அறிவுக்கூர்மையை சோதிக்கும் வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான விடையை 6 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும்.

உங்களுக்கு ஒரு சவால்.. படத்தில் ஒரு 'தப்பு' இருக்கு.. 10 செகண்ட்தான் டைம்! முடிந்தால் கண்டுபிடிங்க
உங்களுக்கு ஒரு சவால்.. படத்தில் ஒரு 'தப்பு' இருக்கு.. 10 செகண்ட்தான் டைம்! முடிந்தால் கண்டுபிடிங்க

இந்த இல்யூஷன் படத்தில் சிறுவர் சிறுமிகள் பார்க்கில் அமர்ந்துள்ளனர். அவர்களது பெற்றோரும், சிலரும் எதோ பாடம் கற்பித்துக்கொண்டு இருப்பது போலவும் உள்ளது. பெரியவர்கள் சொல்வதை சிறுவர் சிறுமியர் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டு இருப்பது போல் படம் கொடுக்கப்பட்டுள்ளது. பார்க் என்றாலே செடி, கொடி, மரங்கள், பூக்கள், பறவைகள் இருக்கும் தானே. அப்படித்தான் இந்த பார்க்கில் பறவை ஒன்றும் உள்ளது. இந்த பறவை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும்.

உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3...6 ஓக்கே டைம் ஓவர். பறவை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். ஆனால் பறவை இருக்கும் இடம் தெரியாமல் படம் முழுக்க தேடிக்கொண்டிருப்பவர்கள் இன்னும் ஒரு 5 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் தேடிப்பாருங்கள். படத்தின் அடிப்பகுதியில் செடிகள், பூக்கள் இடையிடையே சில சில பொருட்களும் இருக்கின்றன.

லட்சத்தில் ஒருவராலேயே முடியும்.. படத்தில் முயல் எங்கே இருக்குன்னு சொல்லுங்க.. 3 செகண்ட்தான் டைம்
லட்சத்தில் ஒருவராலேயே முடியும்.. படத்தில் முயல் எங்கே இருக்குன்னு சொல்லுங்க.. 3 செகண்ட்தான் டைம்

எனவே அந்த பொருட்களில் ஏதும் பறவை மறைந்து இருக்கிறதா என்று தேட வேண்டாம். அப்படி தேடினால் நேரம் தான் வீணாகும். கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசியுங்கள். குறிப்பாக பறவை மேலே மரத்திலோ அல்லது வானத்திலேயோ பறந்துகொண்டு இருக்கும். அப்படித்தானே. எனவே அந்த கோணத்தில் இந்த படத்தை பார்த்தால் எளிதில் விடையை கண்டுபிடித்துவிடலாம்.

இந்த கைக்கடிகாரத்தில் ஒரு மிஸ்டேக் இருக்கு.. 10 செகண்டில் கண்டுபிடிச்சா ஜீனியஸ்தான்! முடியுமா
இந்த கைக்கடிகாரத்தில் ஒரு மிஸ்டேக் இருக்கு.. 10 செகண்டில் கண்டுபிடிச்சா ஜீனியஸ்தான்! முடியுமா

அட ஆமா.. இந்த கோணத்தில் பார்த்ததுமே விடை எங்கள் கண்களுக்கு தெரிந்துவிட்டது என்று பலரும் நினைப்பது புரிகிறது. ஆனால் இப்போதும் விடை தெரியாமல் குழம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு இங்கே மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

optical illusion offbeat trend
More From
Prev
Next
English summary
In the optical illusion we are going to watch today, a bird is hidden. Your challenge is to find where this bird is. That too, you have to find it and tell me in 6 seconds.
Read Entire Article