இயக்குநர் ஷங்கரின்.. சொத்துகள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கை.. நடந்தது என்ன?

4 days ago
ARTICLE AD BOX

இயக்குநர் ஷங்கரின்.. சொத்துகள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கை.. நடந்தது என்ன?

News
oi-Jaya Devi
| Published: Thursday, February 20, 2025, 18:42 [IST]

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் இயக்குநர் ஷங்கரின்.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. என்னுடைய கதையைத் திருடி இயக்குநர் ஷங்கர், எந்திரன்' படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Shankar assets frozen ED

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
The Enforcement Directorate has frozen the assets of Director Shankar, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான இயக்குநரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது
Read Entire Article