இன்றைய ராசிபலன்: எதிர்பாராத வெற்றியை சந்திக்க போகும் அந்த 3 ராசியினர் யார்..?

3 hours ago
ARTICLE AD BOX

இன்றைய ராசிபலன்: எதிர்பாராத வெற்றியை சந்திக்க போகும் அந்த 3 ராசியினர் யார்..?

 

2025, மார்ச் 15ம் தேதி இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையும் என்பதை கீழே காணலாம். மேஷ ராசியினருக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். ரிஷப ராசியினர் இன்று தன்னம்பிக்கையோடு காணப்படுவீர்கள். மிதுன ராசியினருக்கு இன்று நினைத்த காரியம் வெற்றியில் முடியும். கடக ராசியினர் இன்று வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிம்ம ராசியினருக்கு இன்று நல்ல நாளாக அமைய உள்ளது. கன்னி ராசியினர் இன்று புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
துலாம் ராசியினர் இன்று கவனமாக செயல்பட வேண்டும். விருச்சிக ராசியினருக்கு இன்று சாதகமான நாளாக அமையும். தனுசு ராசியினர் இன்று பக்தியோடு இருப்பீர்கள். மகர ராசியினருக்கு இன்று உறவினர்களின் உதவி கிடைக்கும். கும்ப ராசியினர் இன்று பயணங்களை மேற்கொள்வது நல்லது அல்ல. மீன ராசியினருக்கு இன்று ஆரோக்கியம் மேம்படும். மேலும், இதுபோன்ற நற்பலன்களை நாளை பொறுத்திருந்து காணலாம்.

Follow us for more Latest Updates on Instagram

The post இன்றைய ராசிபலன்: எதிர்பாராத வெற்றியை சந்திக்க போகும் அந்த 3 ராசியினர் யார்..? appeared first on EnewZ - Tamil.

Read Entire Article