ARTICLE AD BOX

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: ஜூனியர் எக்ஸிக்யூடிவ்
காலி பணியிடங்கள்: 166
கல்வி தகுதி: B.E, B.Tech, Degree
வயது: 27- க்குள்
சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000
தேர்வு முறை: கணினி வழி எழுத்து தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 18
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.aai.aero என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.