ARTICLE AD BOX
இதுல நதியாவ தேடுறவன் 80ஸ் கிட்ஸ்.. ஆனா நதியா யாருனே தெரியாமத் தேடுறவன் 90ஸ் கிட்ஸ்!
சென்னை : வழக்கமாக 90ஸ் கிட்ஸ்களை, 2கே கிட்ஸ்களோடு கலாய்ப்பதுதான் நம் மீமர்களின் வழக்கம். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக, 90ஸ் கிட்ஸ்களை 80ஸ் கிட்ஸ்களோடு கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்துள்ளனர்.
இந்த 90ஸ்களில் பிறந்தவர்கள் என்ன பாவம் செய்தார்களோ தெரியவில்லை.. ஒருபுறம் அவர்கள் தங்களது குழந்தைப் பருவத்தை நினைத்து, நினைத்து, 'நாங்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறோம்' என மெச்சிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் அவர்களை வைத்து விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி கலாய்த்து வருகின்றனர் இந்த குறும்புக்கார நெட்டிசன்கள்.
சரி, இந்த தொழில்நுட்பத்திலும், வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்களைக் கண்ட, 2கே கிட்ஸ்களோடுத்தான், 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்க்கிறார்கள் என நினைத்தால், இப்போது வித்தியாசமாக, 90ஸ் கிட்ஸ்களுக்கு முன்பு பிறந்த 80ஸ் கிட்ஸ்களோடு கலாய்த்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, நடிகை நதியா தனது மகள்களோடு இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, "இதுல நதியாவ மட்டும் பார்க்குறவன் 80ஸ் கிட்ஸ்.. ஆனா நதியா யாருனே தேடுறவன் நம்ம 90ஸ் கிட்ஸ்!" என வித்தியாசமாக 90ஸ் கிட்ஸ்களை கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








- டேய் துக்க வீட்ல வந்து.. ‘என்ன தம்பி அடுத்தது உனக்குதான?’னு கேட்குறீங்களேடா!
- உயில், பாகப்பிரிவினை, சொத்து? சிவாஜி வீடு ஜப்தி.. ராம்குமார், பிரபு மனசு எவ்ளோ கஷ்டப்படும்: பிரபலம்
- இங்கே வராதீங்க.. அமெரிக்காவிற்கும் ஜாதியை கொண்டு சென்ற இந்தியர்கள்.. செனட் உறுப்பினர்கள் கண்டனம்
- திருப்பூர் அருகே ஆசிரியை மாலதி.. கல்யாண மண்டபம் அருகே.. நடுரோட்டில் நம்பவே முடியாத சம்பவம்
- இந்தியாவின் இமயமலையால் பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்! ரூ.80 ஆயிரம் கோடி தங்கம் கிடைக்குதே! ஓ ஜின்னா
- குடிபோதையில் விஜய்..செம கோபத்தில் சங்கீதா! மகனுக்கு உதவிய உதயநிதி! திருச்சி சூர்யா பேட்டி
- இரவோடு இரவாக.. தொடங்கியது வர்த்தக போர்.. ஒரே கையெழுத்தில் உலக நாடுகளுக்கு டிரம்ப் வைத்த ஆப்பு
- திருவண்ணாமலை கோயிலில் சர்ப்ரைஸ்.. உண்டியலில் இருந்து கோடி கோடியாக கொட்டிய காசு! வாவ் தை மாத பவுர்ணமி
- என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ
- அரசு ஊழியர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்! வருகிறது பழைய ஓய்வூதிய திட்டம்? அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..!
- வேலுமணி வீட்டு திருமணம்! எடப்பாடி ஆப்சென்ட்... ஆனா சிரித்த முகத்துடன் பாஜக தலைவர்கள்! நோட் பண்ணுங்க
- ஒரே நைட்டில்.. எல்லாத்தையும் மாற்றிவிட்டார்.. இனி தங்கம் விலை காட்டு தீ போல உயரும்.. கவனம் பாஸ்!