ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்து அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த நிலையில், தொடரில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது; 326 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இங்கிலாந்து 317 ரன்களுக்கு ஆல் அவுட்; அரையிறுதி ரேஸில் ஆப்கானிஸ்தான் நீடிக்கிறது.
The post இங்கிலாந்து அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றி appeared first on Dinakaran.