ARTICLE AD BOX
97 வது ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கு, படத்தை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தன.
அந்த வகையில், நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம், முதற்கட்டமாக ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே, உலகளாவிய திரைப்படங்கள் பலவும் விருது வழங்கும் குழுவால் பார்க்கப்பட்டு, படங்களின் இறுதி பட்டியல் தயாராகி வந்தன.
இதையும் படிங்க: நடிகர் ராஜ்கிரணின் போட்டோவை பயன்படுத்தி மோசடி; உஷார்., நடிகரே வெளியிட்ட எச்சரிக்கை.!
#Oscars2025 nominations are out..
No Indian Feature film is nominated in any category
இதனிடையே, கடந்த ஆண்டில் வெளியான எந்த ஒரு இந்திய படமும் ஆஸ்கர் விருது வழங்கும் பட்டியலில் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில், சிறந்த குறும்படம் பிரிவில் அனுஜா முன்னேற்றத்தை கண்டுள்ளது.
இதையும் படிங்க: அமரன் திரைப்படம் ஓடிய திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்; முக்கியப்புள்ளி கைது.!