தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!

3 hours ago
ARTICLE AD BOX

TNEB வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.01.2025) பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். power shutdown areas in tamilnadu 25.01.2025

தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்.

தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மனிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர், பேராக்காடு.

பரதராமி சுற்றுவட்டார பகுதிகள்

குடியாத்தம், பாக்கம் சுற்றுவட்டார பகுதிகள்

மோடிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகள்

பிச்சானூர் சுற்றுவட்டார பகுதிகள்

அய்யனார்புரம் தருவைகுளம், மாப்பிளையூரணி, கேடிசி நகர் சுற்றுவட்டார பகுதிகள்

மூசிவாக்கம் சுற்றுவட்டார பகுதிகள்

தரமணி பகுதி 2. கனகம் 3 . பெரியார் நகர் 4. திருவான்மியூர் & இந்திரா நகர் பகுதி 5.எம்.ஜி.ஆர் நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் & கனகம்) 6.வேளச்சேரிபார்ட் 7.விஎஸ்ஐ எஸ்டேட் கட்டம்-I 8.100 அடி சாலை பகுதி 9.அண்ணா நகர் 10. சி.எஸ்.ஐ.ஆர். power shutdown areas in tamilnadu 25.01.2025 – tneb official outage details

The post தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு! appeared first on SKSPREAD.

Read Entire Article