ARTICLE AD BOX
டெல்லி : அமெரிக்காவில் இருந்து மேலும் 295 இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர் என்று ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளனர் என்று ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
The post அமெரிக்காவில் இருந்து மேலும் 295 இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர் : ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.