அமெரிக்காவின் உயரமான மனிதர் காலமானார்..!!

6 hours ago
ARTICLE AD BOX

அமெரிக்காவின் உயரமான மனிதரும், முன்னாள் போலீசுமான ஜார்ஜ் பெல் (67) காலமானார். 7 அடி 8 அங்கும் உயரம் கொண்ட அவர், அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி படம், சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் வர்ஜீனியா காவல்துறையில் துணை செரீப்பாக பணிபுரிந்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு வரை உலகின் உயரமான மனிதர் என்ற கின்னஸ் சாதனையையும் அவர் புரிந்திருந்தார். இவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கால்நடை பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் கடன்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Read Entire Article