TVK | தவெக அரசியல் கட்சி இல்லை!லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம்! பிரசாந்த் கிஷோர் பேச்சு !

5 hours ago
ARTICLE AD BOX

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய பிரசாந்த் கிஷோர், தமிழ்நாட்டில் தன்னை விட பிரபலமான ஒரே பீகாரி தோனி மட்டுமே. ஆனால், அடுத்த ஆண்டு தவெக-வின் வெற்றிக்கு பங்களித்து தோனியை விட நான் பிரபலமாக இருப்பேன். 2026 சட்டமன்ற தேர்தலில் நான் தவெக-வை வெற்றி பெறச் செய்தால், யார் அதிக பிரபலமடைவார்கள்? உங்கள் தலைவர் விஜய் கட்சியை நான் வெற்றி பெற செய்வதற்காகவே நான் இங்கு இருக்கிறேன் என்றார்.

Read Entire Article