ARTICLE AD BOX
டிரம்ப், உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுக்கிற ராணுவ உதவியை நிறுத்தினதுக்கு அப்புறம் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வாஷிங்டன்ல வெள்ளை மாளிகையில நடந்த நம்ம மீட்டிங் சரியா நடக்கல. அது தப்பா போச்சு. இப்போ எல்லாம் சரியாக்க வேண்டிய நேரம். இனிமே ஒத்துழைப்பும், பேச்சும் நல்லா இருக்கணும்னு ஆசைப்படுறோம்னு பதிவிட்டிருக்கிறார்.