கார்த்திக் ஆர்யன் வீட்டு நிகழ்ச்சியில் ஸ்ரீலீலா - வைரலாகும் வீடியோ

9 hours ago
ARTICLE AD BOX

மும்பை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் என்ற சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது 'ராபின்ஹுட்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' மூலம் தமிழில் அறிமுகமாக உள்ள இவர், கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் . சமீபத்தில், இந்த படத்தின் புரோமோ வெளியாகி இருந்தது.

இந்நிலையில், கார்த்தி ஆர்யன் வீட்டில் நடந்த விழாவில் கலந்துகொண்ட ஸ்ரீலீலா, ஜாலியாக டான்ஸ் ஆடியிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.


Read Entire Article