ARTICLE AD BOX
திமுக அரசை மக்கள் விரைவில் வெளியேற்றுவார்கள். சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஆட்சி நடக்கிறது. GetOutModi ஹேஸ்டேக்குக்கு பதிலாக GetOutStalin என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.