Tamil News Live today 20 March 2025: மீண்டும் தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அராஜகம்

9 hours ago
ARTICLE AD BOX

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 படகுகளுடன் 11 தமிழக மீனவர்களைக்  கைது செய்து இலங்கை கடற்படை அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read Entire Article