ARTICLE AD BOX
கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடர் இன்று (மார்ச் 22) முதல் துவங்க உள்ளது. இந்த முறை பிளே ஆஃப் உட்பட மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன. வார நாட்களில் ஒரு போட்டியும், வார இறுதி நாட்களில் இரண்டு போட்டிகளும் நடைபெறும்.
மார்ச் 22 முதல் மே 25 வரை மொத்தம் 65 நாட்கள் 2025 ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முழு போட்டி அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.

2025 ஐபிஎல் போட்டி அட்டவணை :
போட்டி 1: மார்ச் 22, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா (இரவு 7:30 மணி)
போட்டி 2: மார்ச் 23, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத் (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 3: மார்ச் 23, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
போட்டி 4: மார்ச் 24, டெல்லி கேபிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், விசாகப்பட்டினம் (இரவு 7:30 மணி)
போட்டி 5: மார்ச் 25, குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், அகமதாபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 6: மார்ச் 26, ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குவஹாத்தி (இரவு 7:30 மணி)
போட்டி 7: மார்ச் 27, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஹைதராபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 8: மார்ச் 28, சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை (இரவு 7:30 மணி)
போட்டி 9: மார்ச் 29, குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அகமதாபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 10: மார்ச் 30, டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், விசாகப்பட்டினம் (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 11: மார்ச் 30, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், குவஹாத்தி (இரவு 7:30 மணி)
போட்டி 12: மார்ச் 31, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை (இரவு 7:30 மணி)
போட்டி 13: ஏப்ரல் 1, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், லக்னோ (இரவு 7:30 மணி)
போட்டி 14: ஏப்ரல் 2, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி)
போட்டி 15: ஏப்ரல் 3, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா (இரவு 7:30 மணி)
போட்டி 16: ஏப்ரல் 4, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், லக்னோ (இரவு 7:30 மணி)
போட்டி 17: ஏப்ரல் 5, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், சென்னை (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 18: ஏப்ரல் 5, பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், முல்லன்பூர் (இரவு 7:30 மணி)
போட்டி 19: ஏப்ரல் 6, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 20: ஏப்ரல் 6, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ், ஹைதராபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 21: ஏப்ரல் 7, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை (இரவு 7:30 மணி)
போட்டி 22: ஏப்ரல் 8, பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், முல்லன்பூர் (இரவு 7:30 மணி)
போட்டி 23: ஏப்ரல் 9, குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், அகமதாபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 24: ஏப்ரல் 10, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி)
போட்டி 25: ஏப்ரல் 11, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
போட்டி 26: ஏப்ரல் 12, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், லக்னோ (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 27: ஏப்ரல் 12, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ், ஹைதராபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 28: ஏப்ரல் 13, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஜெய்ப்பூர் (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 29: ஏப்ரல் 13, டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், டெல்லி (இரவு 7:30 மணி)
போட்டி 30: ஏப்ரல் 14, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ (இரவு 7:30 மணி)
போட்டி 31: ஏப்ரல் 15, பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், முல்லன்பூர் (இரவு 7:30 மணி)
போட்டி 32: ஏப்ரல் 16, டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி (இரவு 7:30 மணி)
போட்டி 33: ஏப்ரல் 17, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை (இரவு 7:30 மணி)
போட்டி 34: ஏப்ரல் 18, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி)
போட்டி 35: ஏப்ரல் 19, குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், அகமதாபாத் (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 36: ஏப்ரல் 19, ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜெய்ப்பூர் (இரவு 7:30 மணி)
போட்டி 37: ஏப்ரல் 20, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, முல்லன்பூர் (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 38: ஏப்ரல் 20, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை (இரவு 7:30 மணி)
போட்டி 39: ஏப்ரல் 21, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா (இரவு 7:30 மணி)
போட்டி 40: ஏப்ரல் 22, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், லக்னோ (இரவு 7:30 மணி)
போட்டி 41: ஏப்ரல் 23, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 42: ஏப்ரல் 24, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி)
போட்டி 43: ஏப்ரல் 25, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை (இரவு 7:30 மணி)
போட்டி 44: ஏப்ரல் 26, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா (இரவு 7:30 மணி)
போட்டி 45: ஏப்ரல் 27, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 46: ஏப்ரல் 27, டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி (இரவு 7:30 மணி)
போட்டி 47: ஏப்ரல் 28, ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், ஜெய்ப்பூர் (இரவு 7:30 மணி)
போட்டி 48: ஏப்ரல் 29, டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி (இரவு 7:30 மணி)
போட்டி 49: ஏப்ரல் 30, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
போட்டி 50: மே 1, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், ஜெய்ப்பூர் (இரவு 7:30 மணி)
போட்டி 51: மே 2, குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அகமதாபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 52: மே 3, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி)
போட்டி 53: மே 4, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 54: மே 4, பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், தர்மசாலா (இரவு 7:30 மணி)
போட்டி 55: மே 5, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ், ஹைதராபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 56: மே 6, மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், மும்பை (இரவு 7:30 மணி)
போட்டி 57: மே 7, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா (இரவு 7:30 மணி)
போட்டி 58: மே 8, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், தர்மசாலா (இரவு 7:30 மணி)
போட்டி 59: மே 9, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ (இரவு 7:30 மணி)
போட்டி 60: மே 10, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 61: மே 11, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், தர்மசாலா (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 62: மே 11, டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், டெல்லி (இரவு 7:30 மணி)
போட்டி 63: மே 12, சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
போட்டி 64: மே 13, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பெங்களூரு (இரவு 7:30 மணி)
போட்டி 65: மே 14, குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், அகமதாபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 66: மே 15, மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், மும்பை (இரவு 7:30 மணி)
போட்டி 67: மே 16, ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், ஜெய்ப்பூர் (இரவு 7:30 மணி)
போட்டி 68: மே 17, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி)
போட்டி 69: மே 18, குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத் (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 70: மே 18, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ (இரவு 7:30 மணி)
IPL 2025- இன்று கோலாகல தொடக்கம்.. KKR vs RCB இன்று மோதல்.. எந்த சேனல், ஒடிடியில் இலவசமாக பார்க்கலாம்
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் போட்டி அட்டவணை:
மே 20: தகுதிச் சுற்று 1, ஹைதராபாத் (இரவு 7:30 மணி)
மே 21: எலிமினேட்டர், ஹைதராபாத் (இரவு 7:30 மணி)
மே 23: தகுதிச் சுற்று 2, கொல்கத்தா (இரவு 7:30 மணி)
மே 25: இறுதிப் போட்டி, கொல்கத்தா (இரவு 7:30 மணி)