ARTICLE AD BOX
போக்குவரத்து தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக ஐஐடி மெட்ராஸ் 410 மீட்டர் ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை நிறைவு செய்துள்ளது, இது இந்தியாவின் அதிநவீன போக்குவரத்து அமைப்புகளில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் “பாரதத்தின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை (410 மீட்டர்) நிறைவடைந்தது என்று சோதனைப் பாதையின் வீடியோவுடன் பகிர்ந்துள்ளார்.