Digital Locker | சென்னை சென்ட்ரலில் அறிமுகமான சூப்பர் வசதி!பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் லாக்கர்!

3 hours ago
ARTICLE AD BOX

லட்சக்கணக்கான ரயில் பயணிகள் பயன்படுத்தும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொலை தூர பயணிகள் பயன்பெறும் வகையில் சூப்பர் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. பயணிகளின் லக்கேஜ்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Read Entire Article