ARTICLE AD BOX
1917-களில் கோத்தாரி அண்ட் சன்ஸ் என்ற பெயரில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் ரிலையன்ஸ், டாடா போல பெரிய குழுமமாக வளர்ந்திருக்க வேண்டியது. ஆனால், 1990-களில் சில காரணங்களால் சறுக்கலுக்கு உள்ளாகி தள்ளாட்டம் கண்டது. பங்குச் சந்தை வர்த்தகத்திலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அந்தச் சமயத்தில், நிறுவனத்தில் பங்கு முதலீட்டாளராக உள்ளே வந்தவர், இன்று அந்த நிறுவனத்துக்கே தலைவராக உயர்ந்திருக்கிறார். நிறுவனத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்து பல துறைகளில் தொழில்களைத் தொடங்கி, மீண்டும் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் நிலைக்கு உயர்த்தி, இன்று ரூ.650 கோடி சந்தை மதிப்புள்ள நிறுவனமாக மாற்றியிருக்கிறார். கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரஃபீக் அகமதுவை ஒரு மதியவேளையில் சந்தித்து பேசினோம். கோத்தாரி இண்டஸ்ட்ரியல் நிறுவனத்தின் வரலாறையும், அதில் ஏற்பட்ட சறுக்கல்கள், சவால்களை எதிர்கொண்டு எப்படி மீட்டுக் கொண்டுவந்தார் என்பதையும், என்னென்னெ எதிர்கால திட்டங்கள் உள்ளன என்பதையும் விரிவாகப் பேசினார் அவர். Video Credits: ### Reporter : J.Saravanan Host : S.Karthikeyan Camera : Sathishkumar Camera: Chandrakumar Asst Camera: Voice Over: Sound Engineer: Music: Editor : Kannadasan Graphics: Video Coordinator : Video Producer: J.Saravanan Executive Producer: S.Karthikeyan Thumbnail Artist: Santhosh.C Channel Manager: S.Karthikeyan Deputy chief social media producer : Shivakumar M R Asst Channel Head: ### Subscription Video link: https://vikatanmobile.page.link/nanayam_vikatan Nanayam Vikatan Social Media Pages: Facebook - https://www.facebook.com/NaanayamVikatan Insta - https://www.instagram.com/nanayamvika... Twitter - https://twitter.com/NaanayamVikatan VIKATAN TV: https://www.youtube.com/c/vikatanwebtv NEWS SENSE: https://www.youtube.com/c/SudaSuda ANANDA VIKATAN: https://www.youtube.com/c/AnandaVikatantv CINEMA VIKATAN: https://www.youtube.com/c/cinemavikatan SAYSWAG: https://www.youtube.com/c/SaySwag AVAL VIKATAN: https://www.youtube.com/c/AvalVikatanChannel PASUMAI VIKATAN: https://www.youtube.com/c/PasumaiVikatanChannel SAKTHI VIKATAN: https://www.youtube.com/c/SakthiVikatan NANAYAM VIKATAN: https://www.youtube.com/c/NanayamVikatanYT MOTOR VIKATAN: https://www.youtube.com/c/MotorVikatanMagazine TIMEPASS ONLINE: https://www.youtube.com/channel/UC1UmWTqooh6jCIrNsRO-KSA DOCTOR VIKATAN: https://www.youtube.com/c/DoctorVikatan