ARTICLE AD BOX
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisment
-
Mar 19, 2025 07:25 IST
குழுவுக்கு எலான் மஸ்க் பாராட்டு-அதிபருக்கு நன்றி
விண்வெளி வீரர்களை பத்திரமாக அழைத்துவந்த ஸ்பேஸ் எக்ஸ் நாசா குழுவுக்கு எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார். திட்டத்துக்கு முன்னுரிமை அளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.