Chennai News Live Updates: தமிழ்நாட்டில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
20 hours ago
ARTICLE AD BOX
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
Advertisment
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை ஆகிறது. இதேபோல், சி.என்.ஜி எரிபொருள் ஒரு கிலோ ரூ. 90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.