Champions Trophy 2025: அதிரடியாக விளையாடிய இப்ரஹிம் ஸ்த்ரான் -177 ரன்கள் எடுத்து வரலாற்று சாதனை!

5 hours ago
ARTICLE AD BOX
<p>ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் இப்ரஹிம் ஸ்த்ரான் (Ibrahim Zadran) சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.</p> <p>சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில்&nbsp; டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்தது. ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஸாட்ரன் 146 பந்துகளுக்கு 12 பவுண்ட்ரிகள் 6 சிக்ஸர்கள் உடன் 117 ரன் எடுத்து லியம் லிவிங்ஸ்டோன் பந்தில் அவுட் ஆனார். இதன் மூலம் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் வரலாற்றில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.</p> <hr /> <p>&nbsp;</p>
Read Entire Article