ARTICLE AD BOX
தொடர்ந்து 8 முறையாக மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான எதிர்பார்ப்புகள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக மருத்துவத் துறையில் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. மேலும் வரிச்சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா ஆண்டு தவணைத் தொகையை ரூ.12,000 ஆக உயர்த்தப்படலாம். சமையல் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்க வாய்ப்புள்ளது.